Friday, August 17, 2012


±ý «õÁ¡ À¡ÊÂÐ, 
«Å÷¸ÇÐ §ÀÃý §Àò¾¢¸ÙìÌô À¡Ê§À¡Ð §¸ð¼Ð!!



 சாய்ந்தாடுதல்

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயக் கிளiயே சாய்ந்தாடு
அன்னக் கிளiயே சாய்ந்தாடு
ஆவாரம் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு

(þÐ §À¡Ä ±ùÅǧš ¾Á¢Æ¢ý ¾É¢î º¢ÈôÒì¸û ÁÈì¸ôÀðÎ, «Æ¢ì¸ôÀðÎ ÅÕõ §Å¨Ç¢ø, ¾Á¢¨Æì ¸¡ì¸ ¯í¸û Àí¸Ç¢ôÒõ þÕì¸Ä¡õ)

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளiயே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.



þЧÀ¡Ä ¿£í¸û §¸ð¼Ð ¿¢¨ÉÅ¢ø þÕ󾡸, ±ø§Ä¡Ã¢¼Óõ À¸¢÷óÐ ¦¸¡ûÇÄ¡§Á! ±¾¢÷¸¡Äî ºó¾¾¢Â÷ §¾Îõ§À¡Ð ¸¢¨¼ì¸ðÎõ!





A listing of 64 kinds of Arts
practiced by Tamils since ancient times – part II- from 7 to 12


7. Music, Dancing and Singing. 
8. Playing on musical instruments. 
9. Playing on musical glasses filled with water. 
10. Acting. 
11. General Education 
12. Good manners and etiquette. 








தமிழ் / இந்திய நாள் கணக்கீடு பற்றிய சில விவரங்கள்
(Tamizh / Indhiya naal kanakkeedu patriya sila vivarangal). 

kaala aLavu / கால அளவுகள்

1 Naazhikai = 24 Nimidam ( 1 நாழிகை = 24 நிமிடம்)
2 1/2 Naazhikai = 1 Mani ( 2.5 நாழிகை = 1 மணி )
3 3/4 Naazhikai = 1 Mukoortham (3.75 நாழிகை = 1 முகூர்த்தம்)

7 1/2 naazhikai = 2 mukoortham = 1 Jaamam ( 7.5 நாழிகை = 1 ஜாமம்)
8 Jaamam = 1 NaaL (pakal + iravu) ( ஜாமம் = 1 நாள், பகல் +இரவு சேர்ந்து)

7 NaaL = 1 Vaaram ( 7 நாள் = 1 வாரம்)
2 Patcham (paksham) = 1 Maatham ( 2 பக்ஷம் = 1 மாதம்)
2 Maatham = 1 Ruthu (paruvam) ( 2 மாதம் = 1 ருது /பருவம்)
3 Ruthu (paruvam) = 1 Ayanam ( 3 ருது /பருவம் = 1 அயனம்)
2 Ayanam = 1 Varudam ( 2 அயனம் = 1 வருடம்)