தமிழ் / இந்திய நாள் கணக்கீடு பற்றிய சில விவரங்கள்
(Tamizh / Indhiya naal kanakkeedu patriya sila vivarangal).
(Tamizh / Indhiya naal kanakkeedu patriya sila vivarangal).
kaala aLavu / கால அளவுகள்
1 Naazhikai = 24 Nimidam ( 1 நாழிகை = 24 நிமிடம்)
2 1/2 Naazhikai = 1 Mani ( 2.5 நாழிகை = 1 மணி )
3 3/4 Naazhikai = 1 Mukoortham (3.75 நாழிகை = 1 முகூர்த்தம்)
7 1/2
naazhikai = 2 mukoortham = 1 Jaamam ( 7.5 நாழிகை = 1 ஜாமம்)
8 Jaamam
= 1 NaaL (pakal + iravu) ( ஜாமம் = 1 நாள், பகல் +இரவு சேர்ந்து)
7 NaaL =
1 Vaaram ( 7 நாள்
= 1 வாரம்)
2 Patcham
(paksham) = 1 Maatham ( 2 பக்ஷம் = 1 மாதம்)
2 Maatham
= 1 Ruthu (paruvam) ( 2 மாதம் = 1 ருது /பருவம்)
3 Ruthu
(paruvam) = 1 Ayanam ( 3 ருது /பருவம் = 1 அயனம்)
2 Ayanam
= 1 Varudam ( 2 அயனம் = 1 வருடம்)
No comments:
Post a Comment